ஆறுமுகம் தொண்டமான் பதவி விலகினார்

312 0

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்து குறித்த பதவி விலகல் கடிதத்தை இ.தொ.காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார்.

ஹட்டன் நகரின் குப்பை பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளமை காரணமாக அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment