அரச தரப்பு தரவுகளின் பிரகாரம் இலங்கைக்கு வௌிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை என, அனைத்து இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மாத்தளை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அச் சங்கத்தின் தலைவர் திமுது பெரேரா இதனைக் கூறியுள்ளார்.