மஹிந்தவின் அடுத்த அரசாங்க எதிர்ப்புக் கூட்டம் திருகோணமலையில்

242 0

கூட்டு எதிர்க் கட்சியினால் மாவட்ட மட்டத்தில் நடாத்தும் அடுத்த பொதுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றவுள்ள இக்கூட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி நடாத்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இக்கூட்டத்துக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட பிரதேச செயலக மட்டத்தில் சிறு கூட்டங்கள் நடாத்தப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.

Leave a comment