அமைச்சர் கயந்தவின் பெயரைப் பயன்படுத்தியவருக்கு எதிராக CID விசாரணை

239 0

அமைச்சர் கயந்த கருணாதிலக்கவின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றைப் பயன்படுத்தி வெள்ள அனர்த்தத்தில் வாழைப்பழம் விநியோகித்ததாக கூறப்படும் நபரை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க செய்த முறைப்பாட்டையடுத்து இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 28 ஆம் திகதியின் பின்னர் திணைக்களத்தில் ஆஜராவதாக குறித்த நபர் தனது சட்டத்தரணி ஊடாக திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.

Leave a comment