தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் காரணமாக இலங்கையில் நிலப்பரப்பு விரைவில் மாற்றம் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நில அளவையாளர் திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது.
65 ஆயிரத்து 610 வர்க பரப்பைக் கொண்டுள்ள இலங்கையின் நிலப்பரப்பு இரண்டு வர்க பரப்பினால் அதிகரிக்கும் என நில அளவையாளர் பீ.என்.பீ உதயனான்த தெரிவித்துள்ளார்