சீனியின் விலை குறைப்பு

247 0

சர்வதேச சந்தையில் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை காரணமாக உள்நாட்டு சந்தையில் ஒரு கிலோ கிராம் 99 ரூபாவாக காணப்பட்ட சீனியின் விலை 3 ரூபாவினால் இன்று தொடக்கம் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ கிராம் சினியின் விலை 96 ரூபாவக பதிவாகியுள்ளதாக சினி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a comment