ஒரு கிலோ மீற்றருக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபா ஆல் அதிகரிக்க தீர்மானம்

242 0

முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் முதல் ஒரு கிலோ மீற்றருக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபா ஆல் அதிகரிக்க  தீர்மானித்துள்ளனர்.

முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் இவ்வாறு அறவிடப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment