10 ஆயிரம் நாட்கள் பூர்த்தியானதை முன்னிட்டு…..

376 0

Screen-Shot-2014-12-09-at-2.41.49-PMஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராகி 10 ஆயிரம் நாட்கள் பூர்த்தியானதை முன்னிட்டு பல்வேறுபட்ட சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்ட சமய வழிபாடு நேற்று மாலை களனி ரஜமகா விகாரையில் இடம்பெற்றது.

1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி பொலனறுவை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.