முதியோருக்கான சிறப்பு செயற்திட்டம்

342 0

2முதியோர் பாதுகாப்புக்காக பிரதமர் அலுவலகமும் தேசிய முதியோர் பொது செயலமும் இணைந்து ஒன்றிணைந்த சிறப்பு செயற்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.
பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
இதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.