தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் செயலமர்வு இடம்பெற்றது

331 0

தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் பாடசாலைகளில் சமயக் கல்வி முறையினூடாக இலங்கையில் தேசிய நல்லிணக்கம் உருவாக்கும் தொடர்பாக மதத்தலைவர்கள் மற்றும் சமய பாட பாடசாலை ஆசிரியர்களுக்கான செயலமர்வு இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  இந்திய துணைதூதுவர் நடராஜன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.மும்மத தலைவர்கள் யாழ் மாவட்ட அரச அதிபர் வடமாகாண சபை அவைத்தலைவர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பிரதேச செயலர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.இந்த கலந்துரையாடலில் நல்லிணக்கத்தை உருவாக்கும் கருத்துக்கள்  தொடர்பாக விருந்தினர்களால்  உரையாற்றப்பட்டது.