மாவனல்லை நகரில் மண் மேடொன்று சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர்.
கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இயந்திரங்களின் உதவியுடன் மண்ணை அகற்றி, புதையுண்டிருந்த இருவரையும் மீட்க்கும் பணிகள் தொடர்கின்றது.