வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில்…(காணொளி)

345 0

மாலபே தனியார் கல்லூரியினை அரசுடைமையாகுமாறு கோரி வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

நாடளாவிய நீதியில் நடைபெற்றுவரும் இப் பணிபகிஸ்கரிப்பு காரணமாக சிகிச்சைக்கு செல்லும் நோயர்கள் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு முழுமையாக இயங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.