மட்டக்களப்பு வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில்…(காணொளி)

364 0

மாலபே தனியார் கல்லூரியினை அரசுடைமையாக்குமாறு கோரி மட்டக்களப்பு வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதனால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு முழுமையாக இயங்காததன் காரணமாக நோயாளர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் வீடுகளுக்கு திரும்புவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.