பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை, பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யாவுக்கு சென்றுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 26ம் திகதி வரை பதில் பொலிஸ் மா அதிபராக விக்ரமரத்ன கடமையாற்றவுள்ளார்.