இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் அவுஸ்ரேயாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அவுஸ்ரேலிய பிரதமரின் அழைப்பின் பேரில் அவர் அங்கு செல்கின்றார்.
இருதரப்பு உறவுகள் குறித்து இதன்போது முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
அத்துடன் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.