பளையில் பொலீசார் மீது துப்பாக்கி சூடு

283 0

நேற்றிரவு  11.45 மணியளவில் ரோந்தில் ஈடுபட்ட பளை பொலீசார் மீது பளை கச்சாய் வேலி பகுதியில் பொலீசாரின் வாகனத்தின் மீது துப்பாக்கு்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது…இனந்தெரியாத நபர்களினால் மறைவான இடம் ஒன்றில் இருந்து இந்த சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது பழரோந்து சென்ற பொலீசாரின் வாகனம் சிறு சேதமடைந்த தோடு எந்த பொலீசாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை மேலதிக விசாரணைகளை பளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.