சிவாஜிலிங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க

266 0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம் கே சிவாஜிலிங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க இவ்வாறு கேள்வி எழுப்பிள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இனப்படுகொலை மேற்கொண்டு விடுத்தலை புலிகளுக்காக சிவாஜிலிங்கம் நினைவேந்தல்களை மேற்கொள்கிறார்.

அது எந்த வகையில் நியாயம்.

பௌத்த துறவிகள் ஏதேனும் செய்தால் அவர்கள் நீதிமன்றங்களுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

சிவாஜிலங்கத்தை ஒன்றும் செய்யாமல் இருக்கின்றார்கள்.

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது. அது சமனாக கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.