கல்லடி கடற்கரையில் நபரொருவரின் உடலம் மீட்பு

272 0
மட்டக்களப்பு – காத்தான்குடி, கல்லடி கடற்கரையில் உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
40 வயது மதிக்கத்தக்க ஒருவரே உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடலம் அடையாளம் காணப்படாதநிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.