ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராகிறார் ஜெக்கியுலின்

349 0

cats-14ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக பொலிவூட் நடிகையான ஜெக்கியுலின் பெர்ணான்டஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உடன்படிக்கை நேற்று கையெழுத்தானது.
இதற்கமைய உடன்படிக்கைகள், ஜெக்கியுலின் பெர்ணான்டஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தலைவர் அஜித் டயஸ் ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் ஊடாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின், இந்தியாவிற்கான பிரசன்னம் வலுப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.