ஹெரோயினுடன் இருவர் கைது

215 0

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முகத்துவாரம் பன்சல்வத்த பகுதியில் நேற்று 2.4 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், யக்கல பிரதேசத்தில் 2.2 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.