சாவகச்சேரி பகுதியில் ஹெண்டர் மற்றும் பஸ் மோதி விபத்து

265 0

இன்று காலை 8 மணி அளவில் சாவகச்சேரி நுணாவிலில் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது இவ் விபத்தில் எவ்வித உயிர் சேதமும் இல்லை.

பயணிகள் சிறு காயத்துக்குள்ளாக்கினார்கள்.