இலங்கைக்கு வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுக்கு வருகைத்தருமாறு மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்டிக்கு விஜயம் செய்த அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் நரேந்திர மோடியின் அழைப்பை இரண்டு மகாநாயக்கர்களும் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.