சீனா மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உரையாடல்

277 0

சீனா பிஜிங் நகரில் இடம்பெறவுள்ள ஒரே பாதை ஒரே இலக்கு என்ற மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உரையாற்ற உள்ளார்.

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பின்னின் தலைமையில் இன்றைய தினம் இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

சீன ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் 30 நாடுகளை சேர்ந்த அரச தலைவர்கள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.