அமெரிக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினர் வடக்கு முதல்வருடன் சந்திப்பு

291 0

அமெரிக்க நாட்டின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர். பில் ஜோன்சன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அருல்ள் கேசப் ற்கும் இடையில்.வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனுக்கு மிடையில் சந்திப்பு இடம்பெற்று வருகின்றது..யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள முதல்வரின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருகின்றது..இச்சந்திப்பில் முதலமைச்சரின் செயலாளர்.மேலதிக செயலாளர் கலந்து கொண்டுள்ளனர்.