டியூனிசிய பிரதமர் பதவி இழந்தார்

361 0

1diunisia 1_CIடியூனிசியாவின் பிரதமர்இ ஹபிப் எஸ்ஸிட்இ நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா யோசனை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பதவியை இழந்துள்ளார்.
கடந்த ஒன்றரை வருடகாலமாக டியூனிய அரசாங்கம்இ நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் உரிய பங்களிப்பை ஏற்படுத்தவில்லை என்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இதனையடுத்து அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பின்போதுஇ 27பேர் பிரசன்னமாகாத நிலையில் அவர் தோல்வியை தழுவினார்.
இந்தநிலையில் புதிய பிரதமர் பதவிக்கானவர் தொடர்பில் இன்றைய தினம் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.