ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் தமது தொழில்களில் ஈடுபடவுள்ளனர்.
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 77 மீனவர்களை விடுதலை செய்யப்படவேண்டும் என்றுக்கோரி அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் நேற்று ராமேஸ்வரத்தில் கூடிய மீனவர்கள் சம்மேளனக்கூட்டத்தில் மீண்டும் தொழில்களுக்கு செல்ல தீர்மானிக்கப்பட்டதாக அந்த சம்மேளனத்தின் தலைவர் என் தேவதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தின்போது 77 கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்ய உதவிய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜூக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அன்னை பூபதி நாட்டுப்பற்றாளர் தினம் 3.5.2025 போகும், யேர்மனி
April 27, 2025 -
வீரவணக்க நிகழ்வு 31.5.2025
April 27, 2025