600 கைதிகள் விடுதலை

248 0

விசாக பண்டிகை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 600 சிறைகைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

அபராதப் தொகை செலுத்த தவறியவர்கள் மற்றும் சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக குறிப்பிப்பட்டுள்ளது.