கீதா குமாரசிங்கவிற்கு ஐ.தே.கட்சியின் அனுதாபம்

251 0

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை ரத்துச்செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.