கீதா குமாரசிங்கவின் இடத்திற்கு முன்னாள் அமைச்சர் பியசேன கமகே

275 0

நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்ட கீதா குமாரசிங்கவின் இடத்திற்கு முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.