பசிலின் வீடுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற தீர்மானம்

369 0

pasilமுன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவின் இரண்டு வீடுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது
இதில் ஒன்று களனியில் அமைந்திருக்கும் வீடாகும்.
இந்த வீடு, அவர் அமைச்சராக இருந்தபோது சட்டரீதியற்ற வகையில் பெற்றுக்கொள்ளப்பட்டது என்று கூறப்படுகிறது
ஒரு வீட்டை பொறுத்தவரையில் அதனை பெசில் ராஜபக்ச, சொந்தப்பணத்தில் கொள்வனவு செய்து தமது உறவினர் ஒருவருக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.