கீதா இருந்த இடம் தற்போது வெற்றிடம்

255 0

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தேர்தல்கள் ஆணைக்கழுவிற்கு அறிவித்துள்ளார்.

கீதா குமாரசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் தகுதியில்லை என, மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 03ம் திகதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் காரணமாக அந்த உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் அறிவித்துள்ளார்.