வீட்டினுள் எரிந்து கொண்டிருந்த விளக்கை குடியிருப்பாளர்கள் தட்டியதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக வரவழைக்கப்பட்ட தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர், ஆனால் தீ விபத்தால் வீடு கடுமையாக சேதமடைந்ததுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.