அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கான கட்டணங்களை வங்கிகளின் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட்கள் மூலம் செலுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த வசதியானது எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.