இந்த விபத்து கடந்த செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பாரஊர்தியை செலுத்திச் சென்ற சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 6 முச்சக்கரவண்டிகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.