தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளர்கள் அறிமுகம்

39 0

தமிழ் தேசிய பேரவை சார்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.