திருமதி சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகளின் வரவேற்பு நடனம் -ஆன்ஸ்பேர்க்.

93 0

தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் 35 ஆவது அகவை நிறைவு விழா யேர்மனி, ஆன்ஸ்பேர்க் நகரத்தில் நடைபெற்றது. அந்த அரங்கில் திருமதி சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகளின் வரவேற்பு நடனம்.