தேர்தல் தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் விசேட உத்தரவு

15 0

2025 உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனு நிராகரிப்பு வழக்கினை இன்று விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் , பிறப்புச் சான்றிதழ் மூலப்பிரதிகளை சமர்ப்பித்த வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனுக்களை ஏற்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு  உத்தரவிட்டுள்ளது