
மில்டன் ஹெய்னெஸ் புகையிரத நுழையத்திற்குள் நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைய முயல்கின்றார் எனதகவல் கிடைத்ததை தொடர்ந்து தாங்கள் அங்கு சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பதில் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆயுதமேந்திய பொலிஸார் ஒரு கட்டத்தில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் , அவரை காப்பாற்றுவதற்காக சிகிச்சை அளித்தபோதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களிற்கு தற்போது ஆபத்து எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.