வல்பொலவில் பிரதான பாதையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் தாமதமாக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் அந்த மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.