கிளிநொச்சி- முழங்காவில் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம்

20 0

கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று(1) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கெதிராக சமூகவலைத்தளங்களுடாக பரப்படும் அவதூறு பரப்புரைகளை தடுக்ககோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஸ்தம்பித்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.