அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனியவுக்கு அழை்பபாணை விடுக்கப்பட்டுள்ளது.
அவர் எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.