இடிந்து விழுந்த கட்டிடத்திற்குள் 50 பேர் சிக்குண்டுள்ளனர்

15 0

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில்  பூகம்பம் காரணமாக இடிந்துவிழுந்த கட்டிடத்திற்குள் 50க்கும் அதிகமானவர்கள் சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன.

பாங்கொக்கின்சட்டுசாச் பாக்கில் இடிந்துவிழுந்த கட்டிடத்திற்குள்ளேயே இவர்கள் சிக்குண்டுள்ளனர்.ஏழு பேர் காயமடைந்துள்ளனர் 43 பேர்சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.