கங்கையை சுத்தம் செய்ய 1,000 மீன்களை நதியில் விட்ட ஜேர்மானியர்

25 0

ஜேர்மானிய ஆன்மீக குரு ஒருவர், கங்கையை சுத்தம் செய்வதற்காக, கங்கை நதியில் 1,000 மீன்களைக் கொண்டு வந்து விட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

ஜேர்மனியைச் சேர்ந்த ஆன்மீக குருவான Thomas Gerhard என்பவர், காசி மீதான ஆர்வத்தால் இந்தியா சென்றுள்ளார்.

germany in kasi

அப்போது அவர் கங்கையில் நிறைய உடல்கள் விடப்படுவதைக் கண்டுள்ளார்.

ஆகவே, கங்கையை சுத்தம் செய்யும் நோக்கில் Thomas 1,000 மீன்களை நதியில் விட்டுள்ளார்.