சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

267 0

வடமாகாணத்தில் கடந்த 5 வருடத்திற்கு மேலாக கடமையாற்றிய  சுகாதார உத்தியோகத்தர்கள் தமக்கு நிரந்தர நியமனம். வழங்க கோரி வட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் வடக்கைச் சேர்ந்த 303 சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் கோரி இப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.