நியூசிலாந்தின் தென்தீவை தாக்கியது கடுமையான பூகம்பம்

16 0

நியூசிலாந்தின் தென்தீவுபகுதியில் கடுமையான பூகம்பம் தாக்கியுள்ளது.

சுனாமி ஆபத்துள்ளதா என நாட்டின் பேரிடர் முகவர் அமைப்பு ஆராய்ந்துவருகின்றது.

அந்த பகுதியில் வசிப்பவர்கள் கடற்கரையோரங்களை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுமார் 5000 மக்கள் பூகம்பத்தை உணர்ந்ததாகவும் பொருட்கள் விழுந்தன கட்டிடங்கள் குலுங்கின என நியுசிலாந்தின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.