தேசிய தலைவர் பிரபாகரனின் பெயரை பயன்படுத்தும் அநுர தரப்பு

30 0

தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடைய பெயரையும் ஊரையும் பற்றி பேசுவதை நாங்கள் வாழ்த்துகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவிக்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கை தமிழரசுக்கட்சியினுடைய வேட்புமனுக்களும் நிராகரிக்கப்படவில்லை.

தேசிய மக்கள் சக்தி மட்டுமல்ல இலங்கை தமிழரசுக்கட்சியும் அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.