சிறிலங்கா அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு புதிய பிரதி பணிப்பாளர் நியமனம் Posted on March 14, 2025 at 16:29 by தென்னவள் 19 0 அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் புதிய பிரதி பணிப்பாளரான பொலன்னறுவை வைத்தியசாலையின் பணிப்பாளர் எச்.எம்.யு.ஐ கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சின் செயளாலரான வைத்தியர் அனில் ஜாசிங்கவினால் இன்று வெள்ளிக்கிழமை (14) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.