தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதி வேண்டிய, 8ஆம் நாள் ஈருருளி பயணம் யேர்மனியின் டில்லிங்கன் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது. dillinen நகரில் ஆரம்பித்து saarbrucken நகரபிதாவிற்கான மனு கையளிப்பை தொடர்ந்து landau நகரை நோக்கி பயணிக்கிறது.
Video Player
00:00
00:00