கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரனை விசாரணைக்கு அழைத்த பொலிஸார்

53 0

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு எதிராக 12.02.2025 அன்று போராட்டம் நடத்தியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸ் நிலையத்திற்கு வருகைதருமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோருக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.