பெல்சியத்தில் 19.02.2025 காலை 8:30 மணியளவில் பஸ்ரனோ(Bastogne)என்னும் இடத்தில் இருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானகி Luxembourg பேர்க் நேக்கி பயணிக்கின்றது. கடும் குளிரிலும் உறைபனியிலும் தாயக விடுதலையை மனதில் நிறைத்தபடி ஈருருளிப்போராட்டத்தைத் தெடரும் ஈருருளிப்போராளிகள்.
Video Player
00:00
00:00